Monday, 18 November 2024

Caste Equations in Maharashtra Assembly Elections 2024

 
Election season is upon us, with excitement brewing after the elections in Haryana and the U.S. Presidential elections. Predicting election outcomes has proven to be a challenge, as recent forecasts crumbled under unexpected results. Will we witness similar surprises in the Maharashtra elections?



In just two days, Maharashtra will conduct its state elections. This is a crucial opportunity for the BJP, which faced disappointment in the recent Lok Sabha polls, where the Mahavikas Aghadi (MVA) triumphed by winning 30 out of 48 seats. This setback to NDA has energized the Indi Bloc. A victory for the MVA in Maharashtra could compel Congress to court leaders like Nitish Kumar and Chandrababu Naidu, potentially destabilizing the Central Government and giving the INDI Bloc another shot at power.



The state is currently experiencing unprecedented polarization. The concept of “vote jihad” is frequently discussed, and the significant turnout from the Muslim community has bolstered Congress's stance. In the Dhule constituency, although the BJP led by 190,000 votes across various segments, they ultimately lost due to a strong turnout in Malegaon, where the Muslim population favored Congress, flipping the seat by a narrow margin of 3,000 votes. This unexpected outcome has left Congress in a frenzy, rallying around themes of constitutional integrity while striving to deplete Hindu voters in the lines of caste amid debates surrounding reservations and caste census issues.



Until August, the MVA coalition of Congress, NCP (Sharad Pawar faction), and Shiv Sena (UBT) appeared confident about securing a majority. However, as the election date neared, internal dissent emerged from both sides. Despite efforts at damage control, the political landscape has shifted, suggesting that the ruling Mahayuti alliance may emerge victorious, albeit by a slim margin.







It is often said that in India, we do not CAST OUR VOTES, BUT VOTE OUR CASTE.  Let’s examine the caste dynamics at play in Maharashtra:

Marathas: Comprising approximately 30% of the state’s population, the Maratha community remains influential. Rahul Gandhi's comment on equitable rights (jitni aabaadi, utni haq) has sparked debate on whether similar principles should extend to Hindus. The community, once unified, is now fragmented, complicating voter consolidation. Notable withdrawals, such as that of Jarange, could mitigate further division. While many Maratha peasants may align with the MVA, the overall voting pattern remains uncertain.



OBCs: Representing 38% of the voter base, this group is diverse and lacks homogeneity. Issues of local relevance, candidate selection, and community representation will be pivotal. The BJP has sought to bolster OBC representation, which could provide an advantage, as leaders like Chagan Bhujbal work to rally this electorate.



Dalits: The Dalit community is divided into two segments. The Mahar community, which advocates for Neo-Buddhism, is unlikely to support the BJP, while non-Mahar SC communities such as Mang, Matang, and Chambar have remained aligned with the party. The BJP's outreach through initiatives like the Vanvasi Kalyan Kendra has garnered some support among Dalits, but the majority sentiment may still lean toward the MVA, contingent upon local dynamics.



Muslims: With polarization reaching new heights, AIMPLB representatives have called for a united Muslim vote in favour of the Congress alliance as a strategy to oust the BJP from power, both in Maharashtra and in the Centre. Their 17-point agenda, which includes demands for funding and quotas, reflects a strong desire for cohesive voting. Although Owaisi may divert some votes, the Muslim electorate appears determined not to split their votes, favoring the MVA.


Both the MVA and Mahayuti have governed Maharashtra for the past 2.5 years, yet neither has significantly advanced state development. As a result, both camps are resorting to populist schemes to win votes, raising concerns about fiscal responsibility and long-term progress.


A BJP win in Maharashtra could ensure political stability, reinforcing India's momentum on the global stage. Conversely, a loss could alter political calculations nationwide.


It is crucial that voters prioritize informed choices over caste affiliations and consider candidates based on development perspectives. However, will parties continue to rely on freebie policies at the expense of genuine development? The coming days will reveal much.


Monday, 11 November 2024

The Significance of wearing a Tilak or a Bindi

 

The Sacred Significance of the Tilak or Bindi

The tilak or bindi, a small mark often adorned on the forehead, is a deeply rooted cultural and spiritual practice in India. While it may seem like a simple cosmetic accessory in modern times, its origins and significance are far more profound.


A Symbol of Devotion and Purity

Traditionally, the tilak or bindi is applied after bathing, a ritual cleansing that prepares the body and mind for spiritual practices. It is considered a sacred mark, often associated with a specific deity or spiritual tradition. The color and shape of the tilak can vary, each carrying its own symbolic meaning.

  • White: Associated with purity and knowledge, often worn by Brahmins.
  • Red: Symbolizes courage, energy, and passion, often worn by Kshatriyas.
  • Yellow: Represents prosperity and creativity, often worn by Vaishyas.
  • Black: Connected to spiritual power and detachment, often worn by ascetics and those practicing rigorous spiritual disciplines.



VARIOUS FORMS OF TILAK


A Focus for Meditation and Concentration

The forehead, particularly the area between the eyebrows, is considered a vital energy center in various spiritual traditions. The tilak or bindi is applied to this spot to focus the mind and enhance concentration during meditation and prayer. It is believed to activate the "third eye," a mystical energy center associated with intuition and enlightenment.


A Shield Against Negative Energies

Beyond its spiritual significance, the tilak or bindi is also believed to offer physical protection. The application of sacred substances like sandalwood paste, vermilion, or ash is thought to absorb negative energies and shield the wearer from harm.


A Reminder of Mortality

The use of ash (bhasma) in the tilak is a powerful reminder of the impermanence of life. It symbolises the ultimate dissolution of the physical body and the return to the cosmic source.


A Modern Perspective

While the traditional significance of the tilak or bindi is gradually fading, it remains a cultural symbol that connects people to their heritage. In contemporary times, many people wear it as a fashion accessory or simply as a cultural identifier. However, for those who understand its deeper meaning, the tilak or bindi continues to be a powerful tool for spiritual growth and self-awareness.

Monday, 4 November 2024

Namaste - Why do we do?

We, Indians, do greet each other with “Namaste”. Both of our palms are placed together in front of our chest and our head bows down while saying the word, “Namaste”. This greeting is common for all – Elders to younger ones, to people of our own age, to elders, friends, relatives and even strangers. Namaskaaram is one of the five forms of formal traditional greetings mentioned in Sanatan Dharm. At times, people think that Namaskaaram refers to prostration but it actually refers to paying homage. Namaste could be just a casual or a formal greeting, a cultural convention or an act of Worship too. 


Namaste, a Sanskrit word is a combination of two words – Namah and Te. This means, I bow to you. My greetings, my salutations or prostration to you. It is also literally intrepretted as Na (not) + Ma (mine) + Astu (aste)(and so it is…). This means “not mine and so it be…” The spiritual meaning of this is to negate or reduce the ego present in the presence of another. 


The real meeting between people is a meeting between their minds. When we greet each other with namaste, it means “May our minds meet..” indicated by the folded palms in front of our chest. The bowing down of the head is a gracious form of extending friendship with humility. 


The life-force, the divinity, the Self or the Lord in me is the same and could be found in all. What resides in me resides in you. Thus, we are all equal. Recognizing this oneness with the meeting of the palms (nothing is mine), we salute with head bowed to the divinity in the person we meet. 


This is also one of the reasons we close our eyes when we greet a person or Lord with namaste. Closing the eyes means one has to look within and not outside. Often, this gesture is accompanied by the words like, “Ram Ram, Jai Shri Krishna, Jai Ramji Ki, Jai Jinendra, Hari Om etc.,” indicating the recognition of the divinity. When we know the significance, our greeting does not remain just a superficial gesture but paves the way for a deeper communication with another in an atmosphere of love and respect.




Here are some key points

  • Cultural Significance: Namaste is a common and respectful greeting used in Indian culture, regardless of age, social status, or relationship.
  • Spiritual Meaning: Namaste is a recognition of the divine within oneself and others. It is a way of acknowledging the interconnectedness of all beings.
  • Physical Gesture: The folded palms represent the union of the individual self with the universal Self. The bowing of the head symbolizes humility and respect.
  • Verbal Accompaniment: The addition of phrases like "Ram Ram" or "Jai Shri Krishna" further emphasizes the spiritual dimension of the greeting.


By understanding the deeper meaning of Namaste, we can elevate this simple gesture into a powerful act of connection and reverence.

Wednesday, 30 October 2024

The Significane of Lighting a lamp

The Significance of Lighting a Lamp

In many Indian homes, a lamp is lit daily before a deity. This practice, often seen during rituals, festivals, and even daily worship, holds deep spiritual significance. But why do we light a lamp?



Light as a Symbol of Knowledge

Light is often equated with knowledge, while darkness symbolizes ignorance. The divine, considered the source of all knowledge, is represented by light. By lighting a lamp, we pay homage to this divine knowledge.

Just as light dispels darkness, knowledge eradicates ignorance. It is the true wealth, the foundation of all achievements. The lamp, burning brightly, serves as a witness to our thoughts and actions.



The Spiritual Significance of a Traditional Lamp

While an electric bulb can also illuminate darkness, a traditional lamp carries a deeper spiritual meaning. The oil or ghee, the fuel for the lamp, symbolizes our desires and negative tendencies. The wick represents our ego.

As the lamp burns, the oil is consumed, signifying the gradual reduction of desires. Similarly, the wick, symbolizing ego, diminishes with the flame. The upward-pointing flame reminds us to aspire for higher ideals.





Sharing the Light of Knowledge

A single lamp can ignite countless others. Likewise, a single individual can share their knowledge with many. Sharing knowledge not only benefits the recipient but also deepens the understanding of the giver.

The shloka recited during lamp lighting encapsulates this sentiment:

दीपज्योतिः परब्रह्म दीपज्योतिर्जनार्दनः ।
दीपो हरतु मे पापं दीपज्योतिर्नमोऽस्तुते ॥


“Deepa-Jyothi is the supreme Brahman, Deepa-Jyothi is Janardhana. May the divine lamp eradicate my sins. Salutations to the divine lamp of the evening."

By lighting a lamp, we connect with the divine, seek knowledge, and aspire for spiritual growth. It’s a simple yet profound ritual that has been practiced for centuries, its significance enduring through time. 


Tuesday, 2 July 2024

amavasya tarpanam

அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம்.

ஸ்தல சுத்தி: - தர்பங்களை கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்க வேன்டும்.ப்ராசீனாவீதியுடன். பிறகு தர்பைகளை எறிந்து விட வேண்டும்.

அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை.

ஓ யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் இடத்தை விட்டு தாமே செல்லுங்கள். பித்ரு தர்ப்பணம் செய்யும் வரை எங்களுக்கு இந்த இடத்தை யமன் சொந்தமாக செய்திருக்கிறார். பித்ருக்களும் இந்த இடத்தில் வந்து தங்குவதற்கு தக்க இடம் என எங்களுக்கு தந்தனர்.

அபஹதா அஸுரா ரக்ஷாகும் ஸீ பிஶாசா யே க்ஷயந்தி ப்ரித்வீ மனு அன்யத்ரே தோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மன; என்று சொல்லி கருப்பு எள்ளை இந்த இடத்தில் கையை திருப்பி இறைக்கவும்.

இந்த இடத்தை அண்டி வசிக்கின்ற அஸுரர், ராக்ஷசர், பிஶாசர், முதலியவர் ---பித்ரு கர்மாவுக்கு விக்னம் செய்பவர்கள் --இந்த இடத்தை விட்டு அவர் மனம் எங்கு செல்கிறதோ அங்கு செல்லட்டும்.

உபவீதி--பூணல் வலம். தீர்த்தத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டிய மந்திரம்.

அ பவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசி: பூர் புவஸ்ஸுவோ பூர் புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ

நான் மஹா விஷ்ணு ஸ்மரனையுடன் தெளிக்கும் இந்த தண்ணீர் இந்த இடத்தை பவித்ர மாக்கட்டும். நம் மனது ஒருமுகப்பட்டு பித்ருக்களின் உருவ ஞாபகம் மனதில் தோன்றும். வாய் மந்திரத்தை சொல்லும்.

ப்ராசீனாவீதி- பூணல் இடம்;

ஸம்ப்ரதாயப்படி தர்பைகளை தெற்கு நுனியாக போட்டு கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிற மற்ற விரல்களால் எள்ளை எடுத்து ஆவாஹனம் செய்ய வேண்டும்.

ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜா மஸ்மப்யம் ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச

ஓ பித்ருக்களே மிக நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததி, செல்வம், நீண்ட ஆயுள் இவைகளை கொடுத்துக்கொண்டு சிறந்த ஆகாச மார்க்கமாக இங்கு வாருங்கள்.

அஸ்மின் கூர்ச்சே ---------கோத்ரான்--------ஶர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ----------கோத்ரா:----------தா: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீஸ்ச ஆவாஹயாமி.

என்னுடைய இந்த கூர்ச்சத்தில், எனது இந்த கோத்ரத்தை உடைய இந்த பெயர் உடைய வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபர்களான எனது தகப்பனார், தாத்தா, கொள்ளு தாத்தா , எனது இந்த கோத்திரத்தை உடைய இந்த பெயர்கள் உடைய எனது தாய், பாட்டி, கொள்ளு பாட்டி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டுகிறேன். ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.

ஒரே கூர்ச்சத்தில் அம்மா ஆத்து கோத்திரம் -------- பெயர்------- வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீ: மாதா மஹ, மாதுஹ் பிதாமஹ, மாதுஹ்ப்ரபிதாமஹீஸ் ச ஆவாஹயாமி. என்று சொல்லி ஆவாஹணம் செய்யும் வழக்கமும் உண்டு. குடும்ப ஸம்ப்ரதாயப்படி செய்யவும். சிலர் மற்றொரு கூர்ச்சத்தில் இம்மாதிரி ஆவாஹனம் செய்யும் வழக்கமும் உண்டு.

வட மொழியில் பிதா= தகப்பனார்; பிதா மஹர்-அப்பாவின் அப்பா; ப்ரபிதாமஹர்= அப்பாவின் தாத்தா; மாதா=அம்மா; பிதாமஹி=அப்பாவின் அம்மா; ப்ரபிதாமஹி= அப்பாவின் பாட்டி;

மாதா=அம்மா; மாதாமஹர்= அம்மாவின் அப்பா; மாத்ரு பிதாமஹர்-= அம்மாவின் தாத்தா; மாத்ரு ப்ரபிதாமஹர்= அம்மாவின் கொள்ளு தாத்தா. ஸ பத்னீ;= மனைவியுடன்.; பத்னி=மனைவி; மாதாமஹி=அம்மாவின் அம்மா;

மாத்ரு பிதாமஹி=அம்மாவின் பாட்டி; மாத்ரு ப்ரபிதாமஹி= அம்மாவின் கொள்ளு பாட்டி

ஆஸன மந்திரம்;-

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ரூர்ணா ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்.

அஸ்மின் ஸீதந்து மே பிதரஸ் ஸோம்யா: பிதா மஹா; ப்ரபிதா மஹா: ச அனுகைஸ்ஸஹ. என்று சொல்லி பித்ரு, பிதா மஹ, ப்ரபிதாமஹானாம் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹானாம், ஸ பத்னீக மாதா மஹ மாது; பிதாமஹ; மாதுஹு ப்ரபிதாமஹானாஞ்ச இதமாஸனம். மூன்று தர்பங்களை கூர்ச்சத்தின் கீழ் வைக்க வேண்டும்.

ஓ தர்பையே நீ ஒரு முறை என்னால் அறுக்கப்பட்டாய். உன்னை பரப்புகிறேன். எங்கள் பித்ருகளுக்கு அதி ம்ருதுவான ஆஸனமாக இரு. இதில் அனுக்கிரஹ மூர்த்திகளான என் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா தங்களை சார்ந்தவர்களுடன் அமரட்டும்.

வர்க்க த்வய பித்ருப்யோ நம: ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி கறுப்பு எள்ளை கை மறித்து கூர்ச்சத்தின் மேல் போடவும். வர்க்கத்வயம்= இரண்டு வர்க்கங்க்கள்=அப்பா வர்க்கம்; அம்மா வர்க்கம்.ஏகம்-=ஒன்று; த்வே=இரண்டு; த்ரீனீ=மூன்று; சத்வாரி=நான்கு.

இரண்டு கூர்ச்சம் வைத்து தர்ப்பணம் செய்யும் குடும்ப வழக்க முடையவர்கள் இரண்டாவது கூர்ச்சத்தில் அம்மா ஆத்து கோத்ரம், அம்மாவின் பெற்றோர் பெயர் சொல்லி ஆவாஹணம்., ஆஸனம், ஸகல ஆராதனைஹி ஸ்வர்ச்சிதம் என்று மறுமுறை சொல்லி போடவும்.

இடது காலை முட்டி போட்டுக்கொண்டு தெற்கு முகமாக ப்ராசீனாவீதியாய் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

யக்யம் முதலான கர்மாக்களை செய்தவர் உயர்ந்த பித்ருக்கள். ஒளபாஸனம் முதலிய ஸ்மார்த்த கர்மா செய்தவர் மத்யம பித்ருக்கள். கர்பாதானம் முதலான ஸம்ஸ்காரம் இல்லாதவர் அதம பித்ருக்கள்.

தற்காலத்தில் யாகம், யக்யம் செய்ய முடியாது. இதற்கு பதில் சுனந்து முனிவர் பவிஷ்யோத்திர புராணத்தில் திதி பூஜைகள் இம்மாதிரி செய்ய வேண்டும் என்று எழுதியதை பார்த்து திதி பூஜைகள் என்று வெளியிட்டு வருகிறேன். இதையாவது செய்து எல்லோரும் உயர்ந்த பித்ருக்கள் ஆக வேண்டும் என்ற அவாவில் முனிவர்கள் புராணங்களில் இம்மாதிரி எழுதி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எங்காத்து வழக்கம் இல்லை என்று சொல்லி கொண்டு தொலை காட்சியில் சீரியல் பார்த்து கொண்டு பொழுதை கழிக்கிறார்கள். இது மட்டும் அவாத்து பழக்கம்.

1:1 உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூரவ்ருகா ரிதக்ஞஆஸ் தேனோஅவந்து பிதரோஹவேஷு.

பித்ருக்களில் திவ்ய பித்ருக்கள்; அதிவ்ய பித்ருக்கள் என இரு வகை படுவர். ஒரு வகையினர் அழைத்தால் மட்டும் வருவர். மற்றொரு வகையினர் உங்கள் வீட்டில் எப்போதுமே இருப்பர். காலை ஸூர்ய உதயத்தின் போது உங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது வீட்டு வாசலில் சாணி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு வைத்தால் தான் உள்ளே வருகிறார்கள். குடுமி தலைமுடி தண்ணீரையும் , நீங்கள் வஸ்த்திரம் பிழியும் தண்ணீரையும் பருகுகிறார்கள். தற்காலத்டில் குடுமியும் இல்லை. வஸ்த்ரம் மந்திரம் இல்லாமல் வாஷிங் மெஷின் பிழிந்து கொடுக்கிறது.

அஸ்து அஸ்து என்று சொல்லி கொண்டிருகிறார்கள் என்று முனிவர்கள் ஞான த்ருஷ்டியில் பார்த்து அந்த காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதை செய்யாதே வேண்டாம் என்றும் நம் முன்னோர்கள் சொல்வது நம் காதில் விழ வில்லை. முற் பிறவிகளில் செய்த பாபங்கள் இது நம் காதில் விழாமல் தடுக்கிறது என்று ரிஷிகள் ல்கிறார்கள்.

தற்போது உதீரதாம் என்ற மந்திர அர்த்தம் எழுதுகிறேன். தாழ்ந்தவர்களும், சிறந்தவர்களுமான நம் பித்ருக்கள் நாம் அளிக்கும் உணவை ஏற்று அருள் புரியட்டும். நாம் அழைத்து வந்த பித்ருக்கள் சிக்ஷிக்க தக்க குற்றம் செய்தாலும் ,நம்மை ஹிம்சிக்காமல் நாம் அளித்ததை ஏற்று நன்றி உள்ளவர்களாகி , நம்மை காப்பாற்றட்டும்.

உத்தேசமாக 7 அல்லது 8 கருப்பு எள்ளுடன் (ஒவ்வொரு தடவையும்) 100 மில்லி தண்ணீருடன் கூர்ச்சத்தின் நுனியில் வலது கை மறித்து விட வேண்டும். தாழ்ந்தவர்கள் என்று எழுதியதற்கு விளக்கம் அக்காலத்தில் அவர்கள் எழுதி வைத்ததையே ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா 1956 ல் எழுதிய புத்தகத்தை பார்த்து இங்கு எழுதுகிறேன்.

ஆள் காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் தண்ணீர் விடுவது பித்ரு தீர்த்தம் எனப்பெயர். நான்கு விரல் நுனிகளால் விடுவது தேவ தீர்த்தம். சுண்டி விரலுக்கு கீழ் உள்ள உள்ளங்கையால் விடுவது ரிஷி தீர்த்தம் என்று பெயர்.

உள்ளங்கையிலிருந்து மணிக்கட்டு வழியாக தீர்த்தம் வருவது ப்ருஹ்ம தீர்த்தம் என்று பெயர். ஆசமனம் செய்யும் போது தண்ணீர் அருந்துவது ப்ருஹ்ம தீர்த்தம்.

--------கோத்ரான்---------ஶர்மண: இம்மாதிரி( : )உள்ளதை ஹ என்று உச்சரிக்க வேண்டும். வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

பித்ருக்களை ரக்‌ஷிக்க ஸ்வதா தேவி உண்டாக்க பட்டாள் என தேவி பாகவதத்தில் உள்ளது.

1-2. அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ:

தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞ்இயானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம:

----------கோத்ரான்------சர்மண: வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

அங்கீரஸ், அதர்வா, ப்ருகு என்று நமது பித்ருக்கள் அழைக்க படுகிறார்கள். அவர்கள் மிக சிறந்த குணமுள்ளவர். ஸந்ததிகளிடம் புதிது புதிதாக அன்புள்ளவர். யாகத்தினால்

ஆராதிக்க தக்க அவர்களது மங்கள கரமான மனதில் நாம் இருக்க வேண்டும்.

1:3. ஆயந்துந; பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவ யானை:

அஸ்மின் யக்ஞ்யே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான்.

--------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் பித்ருன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

யாகம் செய்யாமல் பித்ரு லோகம் சென்ற அக்னிஷ்வாத்தர் என்பவரும் மனோ வேகம் உள்ளவருமான பித்ருக்கள் தேவ யான மார்கமாக இங்கு வரட்டும். இங்கு நாம் செய்யும் தர்ப்பண யக்ஞ்யத்தில் ஸ்வதா என்று அளிக்கும் உணவினால் சந்தோஷம் அடையட்டும். பர லோகத்தில் நமக்காக பரிந்து பேசட்டும். நம்மை காக்கட்டும்.

2-1. ஊர்ஜம் வஹந்தீர் அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்.----------கோத்ரான்--------ஶர்மண: ருத்ர ரூபான் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

ஓ தீர்த்தமே கர்மவசமாகி , ஒரு ஸமயம் -மனுஷ்ய, தேவ, ராக்‌ஷஸ, (குணம்) மரம், செடி, கொடி, சண்டாளன் முதலிய பிறவியை எங்கள் பித்ருக்கள் அடைந்திருந்தால் அவர்களுக்கு உசிதமான அன்னம், அம்ருதம், நெய்,பால், ரக்தம், கள், முதலிய அவரவர்களுக்கு உசிதமான உணவாகி , பித்ரு அன்னமாக இருந்து என் பித்ருக்களை ஸந்தோஷ படுத்து.

2-2. பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: பிதா மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: -------கோத்ரான்-------சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

ஸ்வதா என்று கூறி அளிக்கும் உணவை விரும்புவர்களான பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர் ஆகியவர்களுக்கு ஸ்வதா என்று தர்ப்பணம் செய்து வணங்குகிறேன். பித்ருக்கள் உண்டு களிக்கட்டும்.

2-3. யே சேஹ பிதரோ யே ச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்கும் ஸ்வதயா மதந்தி.-------கோத்ரான் ---------சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

எல்லாம் அறிந்த ஓ அக்னியே எந்த பித்ருக்கள் இந்த உலகத்தில் உள்ளனர், எவர் இங்கு இல்லையோ எவரை நாம் அறிவோமோ , எவரை நாம் அறிய மாட்டோமோ அவர் அனைவரையும் நீர் அறிவீர். ஆதலால் அவர்களுக்கு ஏற்றதாக இந்த உணவை அவர்களுக்கு அளியும். அதனால் அவர்கள் சந்தோஷ மடையட்டும்.

3-1. மதுவாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதீ: -----------

கோத்ரான்--------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

பித்ரு தர்பணம் செய்கின்ற எனக்கு காற்று நன்மையை தரட்டும். நதிகளும், ஓஷதிகளும் மதுரமானதை அளிக்கட்டும்.

3-2. மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவகும் ரஜ: மது த்யெள ரஸ்து ந: பிதா.

---------கோத்ரான்--------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

இரவு, காலை, பகல் ஆகிய காலமும் நமக்கு இன்பத்தை தரட்டும். பூமியின் தூளியும் இன்பத்தை தரட்டும். ஆகாயமும் கபடமில்லாமல் இன்பம் தரட்டும்.

3-3. மதுமான்னோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ----------கோத்ரான்-------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மரங்களும் எங்களுக்கு இன்பம் தரட்டும். ஸுர்யன் அதிக தாபமின்றி ஜீவ சக்தியை அளிக்கட்டும்.பசுக்களும் மதுரமான பால் தந்து இன்பம் அளிக்கட்டும்.

ஸ்த்ரீகளுக்கு தர்ப்பணம் செய்யும் போது வேத மந்திரம் கிடையாது.

--------கோத்ராஹா--------நாம்னீ: (அல்லது தா: )மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்.

அர்த்தம் உணர்ந்து பித்ரு கர்மாவை சரியாக புரிந்து நலம் பெற வேண்டுகிறேன்

Sunday, 31 March 2024

Tax Terrorism - How far is it true?

If you or me, a common man or citizen of the country, whose tax is deducted at source failed to file returns, we are taken to task. It even goes to the extent of arrest too! However, the same IT is partial to political parties and politicians. Not only they can refuse but they can evade paying tax too. They can go to Court, drag and stall the entire procedures and buy time as they wish! 



Indian National Congress, a party that brags about itself, as the only party to fight for India's Independence is having serious issues now with the Income Tax office of India. The party received a fresh notice of over Rs 1,745 crore, total tax demand rises to Rs 3,567 crores from the Income Tax office of India. After the Income-Tax department’s raids before the 2019 Lok Sabha elections, revealing alleged “unaccounted transactions” totaling Rs 523.87 crore, a series of notices have been issued. The party was served notices by the Income-Tax department spanning five years (Assessment Year 1994-95 and AYs 2017-18 to 2020-21), demanding a payment of Rs 1,823 crore.



It all started with a case that is more than 30 years old. IT cited, discrepancies in the IT returns filed by the party for the year 1994-95. This was flagged in 1997. However, the party failed to respond nor paid any taxes. The IT department wanted to recover the tax money, penalty and the interest for both which is a huge amount today. 







In India, political parties are exempted from Income tax. The tax is exempted on the donations they get and also on the rent-revenues they get (remember, Congress is a party that has huge land all over the country is getting revenue in Millions every month and they are 100% tax-free!). However, they are bound to file returns based on their collections every year. There is a catch here. If the political parties failed to file the returns by the deadline issued by the IT department, the entire revenue will be treated as taxable. 



Indian National Congress, a party who always considered themselves above the nation, did not file the returns on time. IT slapped tax for the entire revenue collected by them. I  IT slapped a INR 199 Crore tax penalty and collected INR 135 crores from the bank accounts of Congress. The party approached New Delhi High Court against this but the Court dismissed. Now they have taken this in Supreme Court. 



The 3rd case is worse. From 2014 to 2021, IT maintained that there were unaccounted transactions. In the election year 2019, the party received lots of funds. During the raids, they found out "third-party" entries maintained in the diaries and taxed that too. This is a period prior to Electoral bonds. The rule that time stated that any funds that values above Rs 20000 should be declared in the returns.


Now all put together, the Congress party has to pay INR 3,567 crores as recovery amount - tax amount, penalty and interest. The timing of this notice is the worst part. As is, Congress is whining about lack of funds. Now, with this notice, IT has crippled the party from spending much during the elections. 



While this may take political angle initiating blaming games against each other, giving a fodder to the media, what i wonder is, how these politicians and political parties are getting away with such serious violations against the law? Remember, they are the law-makers. Are we dumb enough? 



The party is claiming "Tax-terrorism" on them! What an irony! You are supposed to be law-makers and you have broken the law unabashedly and yet you claim you are a victim of tax-terrorism. If a common man evaded the tax for a few thousands, he is arrested and his career is killed but when you do it in Billions, you claim you are victimised? What sort of people are you? In a democracy, "Might is Right" they say. Congress is proving this from time and again. 





Sunday, 17 March 2024

புதுமை புதிர்: குணா - பார்த்த விழி

 

புதுமை புதிர்: குணா - பார்த்த விழி

Too long post, so read at leisure. Your feedback is much appreciated. 

Three types of analysis - 
  • Decoding the visuals on what the Director wanted to say and how Raja details them through the music.
  • Then, as usual decoding of notes
  • Then, the Gati-Bhedam he used here (cross rhythms)

https://www.youtube.com/watch?v=JJEyj_QAN3k



மூன்று வகையான அலசல். இசையும், ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதம், பாத்திரங்களின் மனோநிலையை எப்படி இசை சொல்கிறது என்பது முதல் வகை. பின்னர் இசை, ஸ்வரக்கோர்வை, இசைக்குழு இசைக்கும் விதம், மூன்றாவது தாள கதி, கதி பேதம், தாள வாத்தியங்கள் பற்றியது.

கண்டதும் காதல். சாத்தியமா? இப்படி ஒரு நிலை வந்தால் அதை இசையில் எப்படி காட்டுவது? மணியோசை? வயலின்களின் ரீங்காரம்? வீணை அல்லது சித்தாரின் சலங்கை ஓசை? சாதாரண இசையமைப்பாளர்கள் இப்படி போடலாம். இளையராஜாவோ அசாதாரணமானவர் அல்லவா? அசாதாரணமானவர் எப்படியெல்லாம் நம்மை இசையின் மூலம்  கெடுக்க முடியும் என்பதை இங்கு ராஜா  தெளிவாக்குகிறார்.


அவர் பெயர் குணா, அந்த நபர் அனைத்து விதமான தீய காரியங்களை ஒரு தொழிலாகவே செய்யக்கூடியவர். அவரை சுற்றி எல்லாமே குற்றங்கள் தாம். குற்றங்களின் கூடாரத்தில் பிறந்து வளர்ந்தவர். பூமிக்குரிய பாவங்களின் பிடியிலிருந்து தப்பிக்க, தனது பாவங்களை கழுவ, ஒரு நிர்வாண நிலையை அடைய துடிக்கும் குணா எனும் குற்றவாளி ப்ரமைகளைக் கொண்ட ஒரு வெறித்தனமான மன நோயாளி. அவர் அந்த நிர்வாணத்திற்கான திறவுகோலை அபிராமி என்று அழைக்கிறார். அபிராமி, எல்லாம் வல்ல அன்னை பார்வதியைப் போல. தனது புகலிடக் கைதியின் மாயத்தோற்றங்களிலிருந்து அழியாத குறிப்பை எடுத்துக் கொண்டு, குணா தனது செயலற்ற தெய்வீகத்தை எப்போதாவது தனது 'அபிராமி'யைக் கண்டுபிடித்து, ஒரு பௌர்ணமி நாளில் மலைகளில் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி கற்பனை செய்கிறார்.


குணா உள்ளே மகிழ்ச்சி மற்றும் நிச்சயமற்ற ஒரு மிருகத்தனமான போரை எதிர்கொண்டிருக்கக்கூடியவர். ஆனால் நீண்ட நேரம், அவர் பேரானந்த மகிழ்ச்சியில் தரையில் சரிந்தபோது, ஒரு பளபளக்கும் பெண்மணி, ஒரு தெளிவற்ற வான வசீகரத்துடன், வெளியே தோன்றுகிறார் - விதியால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதைப் போல - அவரை நோக்கி நடக்கிறார். அவள் தனது கையின் நீளத்தில், தன்னைக் கடந்து செல்வதைப் பார்த்து, குணா மோட்சத்தின் ஒரு புள்ளியை உணர்கிறார், அவள் அபிராமி என்று அவரது தலைக்குள் விதைக்கப்படுகிறது; இந்த எதிர்பாராத தீர்க்கதரிசனத்தால் அதிர்ச்சியடைந்த குணா, உணர்ச்சிகளால் உடனடியாக இழக்கப்படுகிறார். அவன் தன் கண்களையே நம்ப முடியாமல் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்னும், ஒரு சந்தேகம் உள்ளது. "அவள் என் அபிராமி தானா?" அவர் தன்னை கிள்ளுகிறார். அவரது வெடிக்கும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் - ஒரு பெரிய சிரிப்பு அவரது முகத்தில் இருந்தும் - அவர் நெருக்கமாகப் பார்க்க அந்தப் பெண்ணின் பின்னால் விரைகிறார்.


இளையராஜா இப்போது கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட புனித இசையுடன் குணாவைப் பின்தொடர்கிறார், ராஜா, பின்னணியில், வயலின் மற்றும் தபலாக்களின் மாய கலவையை ஏற்படுத்துகிறார். சாரங்கதரங்கிணி (ஹம்ஸநாதம் எனும் இராகத்திற்கு நெருக்கமான இராகம்)யில் வாசிக்கும் புல்லாங்குழல் (22 வினாடிகள்) மற்றும் வீணை மற்றும் உலகத்திற்கு வெளியே உள்ள அன்பிற்காக இந்த உலகில் இல்லாத தெய்வீகத்தை தூண்டுகிறார். குணா கேள்வி எழுப்புகிறார், "இது அபிராமியாக இருக்குமோ?" உண்மையில் அபிராமி தான், என்று அறிந்து எழுந்து ஓடும் பொது அவரது தலை மணிக்கூண்டில் இடித்து கோவில் மணியின் ஓசை - ஒருவித தெய்வீக சம்மதமாக எதிரொலிக்கிறது. பியானோ மற்றும் தந்தி வாத்தியங்களின் ஸ்வரங்கள் கூட்டமைப்பு காட்சியை நகர்த்துகிறது. குணாவின் கேள்விகளுக்கு மணியொலி, அவளைச் சுட்டிக்காட்டும் திசை முட்கரண்டி, கலையும் மேகங்கள் கதிரவனை காட்ட, முக்காடு விலகி, அவள் முகம் பார்க்கும் பொது அபிராமியை பார்ப்பது போல் ஓர் உணர்வு....மற்றும் உண்மையின் சூரியனை வெளிப்படுத்தும் முக்காடு ஆகியவற்றால் பதிலளிக்கப்படுவதைக் காண்கிறோம். 


புல்லாங்குழலும் வீணையும், பியானோவும், சந்தூரும் தங்கள் முழக்கங்களை நிறுத்திவிட்டு, அபிராமி அந்தாதியில் தேவியை விவரிக்கும் ஒரு வசனம் இந்த "தேவி" குணாவுக்கு வெளிப்படுகிறது. இவையெல்லாம் 63 வினாடிகள் நடக்கின்றன.







இனி தான் பாடல் ஆரம்பிக்கவேண்டும். கோங் என்று சொல்லக்கூடிய செகண்டி மணியை ஒலித்து துவங்குகிறது. இங்கிருந்து பாவனீ இராகம் தொடக்கம். இளையராஜா குணாவிடம் இப்போது வெளிப்படையாகத் தெரிந்த ஒரு வெளிப்பாட்டை உச்சரிப்பதாக அதைத் தொடங்குகிறார். "நாயகி நான்முகி நாராயணி ......மாதங்கி என்று ஆய கியாதியுடையாள் சரணம் சரணம் சரணம் ...." அபிராமி அந்தாதி பின்னணியில் ஒலிக்க அந்த பெண்மணியை பின் பின்தொடர்ந்து, அவள் மேடையில் ஏறி அந்த தேவதை புன்னகையை மிளிரச் செய்கிறது. குணா கம்பத்தில் இடித்துக்கொள்ள நமக்குள்ளே ஏதோ நொறுங்குகிறது. ஆனால் நீங்கள் அதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு, ஒரு பரவசமான குணா வரிசையில் சேர முயற்சிப்பதைப் பார்க்கிறீர்கள். "ஆய க்யாதி உடையாள்..." எனும் போது குணா அவளின் கால்களை (அபிராமியின் திருவடிகளை) பார்க்கிறார். சரணம், ஷரணம் ... (‘I surrender unto your feet’) என்ற வரிகள் பின்னணியில் ஒலிக்கின்றன.


யாரோ ஒருவர் குணாவை கியூவில், வரிசையில், தள்ளுகிறார், குணா மகிழ்ச்சியில் குதித்து, நன்றியுடன் வானத்தை நோக்கி கைகளை உயர்த்துகிறார். பின்னணியில் ஜால்ரா, செண்டை மேளம் ஒலிக்கிறது. அவனுடைய சந்தேகங்கள் இரக்கமில்லாமல் ஒவ்வொன்றாக நசுக்கப்படுவதை அவனால் உணர முடிந்தது. மேலும் ராஜா சங்கு சத்தத்துடன் உள்ளே நுழையும்போது, கே.ஜே.யேசுதாஸ் பாடத்துவங்குகிறார். முதுகுத்தண்டில் நடுக்கம் இறங்குவதை நம்மால் உணர முடிகிறது. வரிசை முன்னேறுகிறது. குணா பிரசாதம் பெற நெருங்கும் போது தட்டு காலியாகிவிட, குணாவை "அபிராமி" காத்திருக்கும்படி செய்கை செய்கிறாள். அபிராமி அந்தாதி ஒலித்துக்கொண்டிருக்கிறது. "...முத்துவடம் கொண்ட கொங்கை..." எனும் சொற்கள் வரும் போது, நாயகி, தனது சேலை முந்தானையை சரி செய்து கொள்வதை காட்டுகின்றனர். லட்டுகளைக் கொடுக்கும்போது, எல்லா பக்தியுடனும் தன் கைகளை முத்தமிட முயற்சிக்கும் குணாவை வெளிப்படுத்த அது பின்தொடர்கிறது. அவர் உடனடியாகத் தள்ளப்படுகிறார். ஆனால் அவர் கவலைப்படுவதில்லை. 


அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் இறுதியாக தனது பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார். அபிராமி பக்கத்தில் இருந்ததால், அவர் இப்போது தனது இருப்பிடத்திற்குத் திரும்பலாம். அவர் அந்தத் தருணத்தின் மாயாஜாலத்தில் திளைக்கும்போது, இசை அவரது தெய்வீகத்தின் உச்சக்கட்டத்தைக் கொண்டாடுகிறது. தெய்வீக அன்பில் தனது அபிராமியுடன் இணைவதற்கு முன், அடையாளமான 'அர்த்தநாரீஸ்வரர்' பிறக்க, சிவதாண்டவத்தை நிகழ்த்துவது பற்றி குணா மாயத்தோற்றம் முடிக்கிறார். ஒரே பாலின உருவாக்கம் பின்னர் மறைந்து, அதன் இடத்தில் ஒரு உயர்ந்த சிவலிங்கத்தை விட்டுச் செல்கிறது. சாபம் நிராகரிக்கப்பட்டது. குறைந்தபட்சம், அவரது தலைக்குள்.


பாவநீ 41வது மேளகர்த்தா ராகம். ஜாலவராளியில் இருந்து வலப்புறம் 2வது ராகம்! இது பின்வரும் ஆரோஹணம் மற்றும் அவரோஹணம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது: ஸ் ரி1 க1 ம2 பா தா2 நி3 ஸ், மற்றும் ஸ் நி3 த2 பா ம2 க1 ரி ஸ். இந்த ராகத்தில் நான் எந்த கீர்த்தனையையும் கேட்டதில்லை. இந்த சிக்கலான விவாதி ராகத்தில் இசையமைக்கும் யோசனை இளையராஜாவுக்கு எப்படி வந்தது? இது ஒரு விவாதி இராகம். “ஒரு ஸ்வரம் முந்தைய/அடுத்த ஸ்வரத்தை சேர்ந்த ஸ்தானத்தை (நிலையை) எடுக்கும்போது, அந்த ஸ்வரம் விவாதி ஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. விவாதி ஸ்வரம் கொண்ட இராகம் விவாதி இராகம்.”


"ஸ பா பா பா மா கா ரி ஸ தா சா ரி கா..." என்று தொடங்கும் பாடல்...பாடலுக்கு முன் கோரஸ் பாடிய விருத்தம் போன்றது. அந்த ராகத்தில் விவாதி ஸ்வரங்களின் அழகை மிக அழகாக கையாண்டிருக்கிறார். ஸ்வரங்களில் 'சரணம் சரணம்' என்ற வார்த்தைகளை ஸ் ஸ கா ரி ஸ், என்ற ஸ்வரங்களில் நீங்கள் கேட்கும்போது, அது உங்கள் புலனுணர்வு சாதனத்தில் ஒரு சிலிர்ப்பை அனுப்புகிறது. இந்த ராகத்தின் உத்தராங்க ஸ்வரங்கள் சதுஸ்ருதி தைவதம் மற்றும் காகலி நிஷாதம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், இது கல்யாணி (பிரதி மத்யமம் கொண்டது) போன்ற ஒரு குணம் கொண்டது.



இந்தப் பாடலின் இடையிசையில் ராகத்தின் மெல்லிசைப் பகுதிகளில் கோரஸ் பயணிக்கிறது (ப தா நி ஸ). ஜேசுதாஸ் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். இந்தப் பாடலின் ஒலிப்பதிவு அளவு 'ஒரு கட்டை'யைச் சுற்றி மட்டுமே இருந்தாலும், அதே பல்லவியை தாரா ஸ்தாயியில் பாடும் போது, அவர் பெரிய உயரத்தை எட்டுவது போல் எப்படி இருக்கிறது? கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது! இந்த பாடல் பாவநீ ராகத்திற்கு ஒரு நல்ல குறிப்பு.



பலருக்கு இந்தப் பாடல் வராளி இராகத்தில் இசையப்பெற்றது என்று தோன்றும். வராளிக்கும் பாவனீக்கும் என்ன வித்யாசம்? பாவநீ ஒரு மேளகர்த்தா ராகம், வராளி ஒரு சேய் ராகம் மற்றும் ஒரு வஞ்சகமான அமைப்பைப் பின்பற்றுகிறது. இருப்பினும், இரண்டுமே ‘விவாதி’ ராகங்கள். பாவநீ இராகத்தில் 'கா' விவாதி ஸ்வரமாகும். ஒரு முன்னிசை, ஒரு குறுகிய பல்லவி, ஒரு இடையிசை உள்ளது, இது சரணம் என்றும் பல்லவி என்றும் அழைக்கப்படலாம்.



முதலில் அந்த இடையிசை /சரணம் பகுதியைப் பார்ப்போம். இந்த பகுதியில் குரல் (கோரஸ்) மட்டுமே உள்ளது மற்றும் மெல்லிசை கருவிகள் இல்லை. இது உண்மையில் ‘அபிராமி அந்தாதி செய்யுள் எண் 42 இன் ‘பாராயணம்’. இந்த பாடல் கண்ட தாளத்தில் அமையப்பெற்றது. இப்போது, வேறு எந்த இசையமைப்பாளரும் அதே தாளத்தில் விருத்தத்தை இசை அமைத்திருப்பார்கள். ஆம், நான் ஒரு ‘சாதாரண இசையமைப்பாளர்’ பற்றிச் சொல்கிறேன். ஆனால், ‘அசாதாரணமான’ ஒருவர் நம்மிடம் இருக்கும்போது ‘சாதாரண’ ஒன்றைப் பற்றி ஏன் பேச வேண்டும்? தாள வாத்தியங்களின் குழு விருத்தம் பாடும்போது கதி பேதம் எனும் முறையைப் பின்பற்றுகிறது. இங்கும், ஒரு செட் (ஜால்ரா) கீழ் காலத்திலும், மற்றொரு செட் (செண்டை மேளம்) மேல் காலத்திலும் ஒரே நேரத்தில் விளையாடுகிறது. விரோதத்தை (எப்படியும் பாவநீ இராகத்தில் இருக்கும்) கண்டா தாளத்தில் அமைப்பது இசையமைப்பாளருக்குச் சிரமமாக இருந்திருக்காது. ஆனால் இங்கே விருத்தம் ‘சுதந்திரமாக’ செல்கிறது. தங்கு தடையின்றி எத்துணை அழகாக செல்கிறது?



முழு விருத்தமும் 18 ஆவர்தனங்கள் நீடிக்கும். கண்டா தாளத்தில் 5 அக்ஷரங்கள். ஆக, இது மொத்தம் 90 அக்ஷரங்கள் (18x5). விருத்தத்தின் தாள முறை (நினைவில் கொள்ளுங்கள், இதை decode செய்வது ஒரு கடினமான பணி!) தோராயமாக பின்வருமாறு : 15 / 10 /33 /32. இதை அவர் எவ்வாறு ஆழமாக கருத்தரித்து செயல்படுத்தினார் (பெரும்பாலான கோரஸ் பாடகர்கள் கர்நாடக இசையில் நன்கு பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு கண்டத்தில் தாளம் செல்லும் போது இந்த மாதிரியில் கோரஸைப் பாட வைப்பது எளிதான காரியம் அல்ல)!
இப்போது ஆரம்பத்திலிருந்து பார்ப்போம். இது முதல், மூன்றாவது, ஐந்தாவது, ஏழாவது மற்றும் எட்டாவது அக்ஷரங்களின் போது எதிரொலிக்கும் 'காங்' எனும் செகண்டி மணி போன்ற இசைக்கருவியுடன் தொடங்குகிறது. ஆதி தாளம் (கீழ் காலம்) ஒரு ஆவர்த்தனம் வரை நீடிக்கும் இந்த துண்டு வேத மந்திரம் போல் ஒலிக்கிறது இந்த தொனி எழுத்து மற்றும் உருவகமாக அமைக்கிறது. கோரஸ் ‘அபிராமி அந்தாதி எண்.50’ சொல்லத் தொடங்குகிறது, இதுவும் ஆதி தாளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ‘காங்’ இப்போது மிகவும் நுட்பமாக ஒலிக்கிறது. வேத மந்திரத்துடன் உள்ள ஒற்றுமை தவறவிட முடியாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது.



இந்த ஒருங்கிணைந்த பாடல் 4 ஆவர்த்தனங்கள் வரை நீடிக்கும். தந்தி வாத்தியங்கள் பாவனியின் ஆரோகணத்தை இசைக்கின்றன, இந்த இடத்திலிருந்து அது கண்ட தளத்திற்கு மாறும். சங்கு மற்றும் செண்டை மேலதின் ஆதரவில் நீட்டிக்கப்பட்ட ஸ்வரங்களை இசைக்கும்போது ஒருவர் ஒளிரும் படங்களைப் பார்க்கிறார். மென்மையுடன் கூடிய பல்லவி யேசுதாஸின் குரலில் துவங்கி ராகத்தின் மறைந்திருக்கும் அழகுகளை வசீகரமாக சித்தரிக்கிறது. விவாதி காந்தாரம் (சுத்த காந்தாரம்) முதல் இரண்டு வரிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது, கடைசி இரண்டு வரிகள் ('அனு பல்லவி' என்று அழைக்கப்படலாம்) 'உத்தரங்க ஸ்வரங்கள்' ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நினைவில் கொள்க. முடிவில் உள்ள அகாரம் பாவனியின் நுட்பமான மற்றும் மாறும் நிழல்களைக் காட்டுகிறது.



அந்தாதி எண்.42 (ஆரம்பத்தில் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளபடி) பின்வருமாறு மாறுபட்ட அமைப்புடன் ஒளிரும். இது சில மாறுபட்ட வடிவங்களைக் கொண்ட ஒரு வகையான ஒருங்கிணைந்த இசையின் அணி. இது பல்லவியில் பிரிந்து செல்கிறது, இது இந்த முறை தார ஸ்தாயியில் வழங்கப்படுகிறது. மேள வாத்தியம் மேலெழும்புகிறது மற்றும் அது மேல்காலத்தில் செல்லும் போது ஸ்வாரக்கூட்டத்துடன் தளங்களின் ஒரு வகையான கலவையாகும். இது ஒரு தெய்வீக ஆன்மீக அனுபவம் என்று சொன்னால் அது மிகையாகாது. பாடல் முடிந்தபின்னும் கடை-இசை ஒலிக்கிறது. பாவனீயில் உணர்வுபூர்வமாக வடிவமைக்கப்பட்ட மெல்லிசையை சிதார் வாசிப்பது மற்றும் புல்லாங்குழல் ஒரு உணர்ச்சிப் பெருக்காய் அமைகிறது.



அப்படித்தான் ஒரு நதி ஓடுகிறது..அப்படித்தான் சந்திரன் பிரகாசிக்கிறது..அப்படித்தான் ஒரு பூ மலரும்.. அப்படித்தான் அபிராம பட்டர்   பாடுகிறார்.. அப்படித்தான் இளையராஜா இசையமைக்கிறார்.

Caste Equations in Maharashtra Assembly Elections 2024

  Election season is upon us, with excitement brewing after the elections in Haryana and the U.S. Presidential elections. Predicting electio...